Tuesday, August 11, 2015

கல்வி உதவித்தொகை !!!!!

MEPCOT
(Muslim Educational Promotion & Counselling Organisation Of Tamil Nadu )
முஸ்லிம் கல்வி மேம்பாட்டுக் குழுமம் – தமிழ்நாடு
பொருளாதார வசதியில் தாழ்ந்த நிலையிலிருக்கும் மாணவ மாணவியருக்கு கல்விக்காக உதவித் தொகை வழங்குகிறோம். உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவியருக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

Thursday, August 6, 2015

V.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..? எத்தனை பேருக்கு தெரியும்..?

1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.
2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.
3. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகிவையவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.
4. பொது மக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன்கள் பெறுவதற்கு சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்களை வழங்குதல்.
5. பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரித்தல்.

Saturday, July 25, 2015

துபையில் முஸ்லிம் இளைஞர்களுக்கு இலவச விசா மற்றும் வேலைவாய்ப்பு

பொருளாதரத்தில் மிகவும் நலிவடைந்த முஸ்லிம் இளைஞர்களுக்கு உதவும் வகையில் துபையில் முன்னணி நிறுவனத்தின் பல்வேறு பணிகளுக்கு முஸ்லிம் இளைஞர்களுக்கு பணி வழங்க கீழ்க்காணும் நிறுவனம் முன்வந்துள்ளது.
மேலதிக தகவலுக்கு கீழ்க்காணும் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்:
AL-WARQA SURVEY ENGINEERING DUBAI,UAE Have Vacancies in LARGE NUMBER FOR UNEDUCATED AND LITERATE Muslims Youths.
Brothers who have RESPONSIBILITIES of Marriage of 3 OR MORE UNMARRIED DAUGHTERS, SISTERS or ORPHANS come and JOIN OUR ORGANIZATION in UAE & fulfill your home responsibilities.
*No Qualification required.
*Free Visa Shall be provided only to potential candidates AFTER INTERVIEW.
*Candidate must need to arrange ticket of UAE only.
Contact us: aa@alwarqasurvey.com
Mob:+91-8686-96-4429, 00971-55-95-64240
குறிப்பு: இது ஒரு இலவச தகவல் இளைஞர்களுக்கு உதவும் வகையில் மின்னஞ்சல்
மூலம் வந்த தகவல் பகிரப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்டுள்ள முகவரியில் தொடர்பு கொண்டு விரிவான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்… 

Friday, April 10, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கான இரயில்வே சிறப்பு அடையாள அட்டை



மாற்றுத்திறனாளிகளுக்கான இரயில்வே சலுகை கட்டணத்தை இ டிக்கெட் மூலம் பெறுவதற்கான சிறப்பு அடையாள அட்டையை பெறுவதற்கு இந்த படத்தில் உள்ள விண்ணப்பத்தினை தரவிறக்கி பூர்த்தி செய்து கோட்ட வணிக மேலாளரை அணுகவும்.

Tuesday, March 31, 2015

அமெரிக்க குடியுரிமை: இலவச கருத்தரங்கு

அமெரிக்க குடியுரிமை மற்றும் கிரீன் கார்டு வாய்ப்பு குறித்த கருத்தரங்கு சென்னையில் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற உள்ளது. முதல் முறையாக இத்தகைய கருத்தரங்கு இலவசமாக நடத்தப்படுகிறது. 

Thursday, February 12, 2015

56 Countries Indians Can Travel To Without Visa

Are you aware that with Indian passport, there are over 50 countries you can travel to without visa or you would be issued visa on arrival? This means that you can simply wake up in the morning, purchase flight ticket and start off on your journey to these over 50 destinations (countries and territories) without the need to make any prior visa arrangement which happens to be one of the most stressful part of planning an international travel in most cases.