Wednesday, March 7, 2018

சமூக சேவகரை பாராட்டுவோம்..!
சவுதி அரேபியாவில், ரியாத் மாநகரில் சொந்தமாக சிறு தொழில் நடத்தி வரும் (சேட்டு) என்று செல்லமாக அழைக்கும் இவருடைய பெயர் ஜமால், இவரின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் மேலூர்..!
பல வருடங்களாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனுக்காக மட்டுமே அடி பணிந்து, சேவை செய்து வருகிறார்..!
குடும்ப கஷ்டங்களுக்காக தாய், தந்தை, மனைவி, மக்களை இழந்து வளைகுடா நாட்டில் பணிபுரிந்து வரும் மக்களில் சிலர் இயற்கையாகவோ, விபத்திலோ, இறந்து போய்விடும் சூழ்நிலைகளில், அதை எப்படி எதிர்கொள்வது, மாற்றுமத சகோதரர்கள் பெரும்பாலானோர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கும்போது, அதை எளிதில் முடித்து கொடுத்து உதவி செய்து வருகிறார்..!!
இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் உடல்களை அடக்கம் செய்வதற்க்கும், ஊருக்கு அனுப்பவும் உதவியுள்ளார்..
இந்திய தூதரகம் மற்ற விஷயங்களில் எப்படியோ, இறந்தவர்கள் விஷயத்தில் உதவியாக இருப்பதாகவும் கூறுகிறார்..!
சகோதரருக்கு வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்..!
இவரின் தொடர்பு எண்: 0507863307,
அன்புடன்; நம்புதாளை ஃபாரிஸ்,
ரியாத், சவுதி அரேபியா..

Friday, March 2, 2018

சிறுநீரகக் கட்டி மருந்து

சிறுநீரகக் கட்டி மருந்து
#Citralka என்ற 60 ரூபாய் ஸிரப்...

#Urinary infection க்கு தலைசிறந்த மருந்து,

Dr. V.Madhavan MD (Int. Med) Consultant Diabetologist/Physician#CARE_CLINICFor Appointments 044 24742734/ 65551839/24483314 (between 9 am and 1 pm)At Chennai T Nagar, Thiruvanmiyur, Nanganalur. …

No automatic alt text available.
மூலம் : 
Sri Shiragiri Velavanஅறுசுவை சமையல் சைவம் - Arusuvai Samayal Saivam

Thursday, March 1, 2018

#துபாயில் நன்மை செய்யும் சகோதரர்
#தன்னலமற்ற சேவையால் பல குடும்பங்களுக்கு நன்மைசெய்யும் துபாய் வாழ் இந்தியர் அஷ்ரஃப். இவர் கையெழுத்திட்டுத்தான் துபாயில் இருந்து நடிகை ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது.
சுமார் 4,700 உடல்களை அஷ்ரஃப் கையெழுத்திட்டு அவர்களது தாய் நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அஷ்ரப் அஜ்மான் 0553886727