Tuesday, March 1, 2016

சவூதி அரசு அமைத்துள்ள குறைந்த கட்டண ஹஜ்ஜ் சேவை

சவூதி அரசு அமைத்துள்ள குறைந்த கட்டண ஹஜ்ஜ் சேவை
சவூதி நாட்டினர் மற்றும் அங்கு பணிபுரியும் வெளி நாட்டினர் இவ்வருடம் எளிதாக ஹஜ்ஜ் செய்ய சவூதி ஹஜ்ஜ் அமைச்சகம் குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்துள்ளது. கடந்த காலங்களில் ஹஜ்ஜ் வேண்டுமெனில் பெரும்பாலோர் தனியார் டிராவல் ஏஜென்சியை நாடி அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்த...

சவூதி விசா பற்றிய தகவல்களை ஆன்லைன் மூலம் அறிய (Mofa no.)



நீங்கள் புதியதாக விசா கிடைத்து சவூதி செல்ல இருக்கிறிற்களா? உங்கள் விசா பற்றிய முழு விபரம் தெரிய வேண்டுமா? 

விசாவில் என்ன வேலை குறிப்பிட்டுள்ளது? யார் பெயரில் விசா வழங்கப்பட்டுள்ளது, எந்த தேதியில் விசா வழங்கப்பட்டது? முகவரி மற்றும் முதாலாளியின் பெயர் போன்றவை பற்றி அறிய வேண்டுமா? 

சவூதி அரசின் விசா  mofa இணையத்தளத்திற்க்குச் சென்று விசாவிற்க்கான விபரத்தை அறியலாம். இதற்க்கு முக்கியமாக mofa (Ministry of foreign Affairs) எண் அல்லது விண்ணப்ப எண் தேவை.