MEPCOT
(Muslim Educational Promotion & Counselling Organisation Of Tamil Nadu )
முஸ்லிம் கல்வி மேம்பாட்டுக் குழுமம் – தமிழ்நாடு
பொருளாதார வசதியில் தாழ்ந்த நிலையிலிருக்கும் மாணவ மாணவியருக்கு கல்விக்காக உதவித் தொகை வழங்குகிறோம். உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவியருக்கு உதவித் தொகை வழங்கப்படும்.
உதவித் தொகை வழங்கப்படும் துறைகள்
மருத்துவம், பொறியியல், இதழியல், செவிலியர் பயிற்சி, ஆசிரியர் பயிற்சி, தொழிற்கல்வி, M.C.A. டிப்ளமோ.
விண்ணப்ப படிவம் கிடைக்க
சுயவிலாசமிட்டு ரூ.10-க்கு தபால் தலை ஒட்டிய 10.5 22.5 செ.மீ அளவுள்ள அஞ்சல் உறைகளை கீழ்க்காணும் MEPCOT (Labbaik Educational Trust) முகவரிக்கு அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்பும் முறை
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு கீழ்க்கண்டவற்றையும் இணைத்து MEPCOT (Labbaik Educational Trust) முகவரிக்கு தபாலில் அனுப்பலாம்.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவை
1.விண்ணப்பதாரரின் சமீபத்திய புகைப்படம் 2.கல்லூரியில் சேர்ந்ததற்கான சான்றிதழ் 3.மதிப்பெண் பட்டியலின் நகல்கள் 4.ஜமாஅத் சான்றிதழ் 5.உடல் ஊனமுற்றோர், பெற்றோரை இழந்தவர்கள், பெற்றோர் பள்ளிவாசலில் பணிபுரிபவராயிருந்தால் அதற்குரிய அத்தாட்சிகளை இணைக்கவும். பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 30.9.2015
மெப்காட் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட இணைப்பில்
விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.
MEPCOT
Labbaik Educational Trust, P.o. Box. 3,
Thirumangalam – 625 706, Tamil Nadu.
Labbaik Educational Trust, P.o. Box. 3,
Thirumangalam – 625 706, Tamil Nadu.
No comments:
Post a Comment