நீங்கள் புதியதாக விசா கிடைத்து சவூதி செல்ல இருக்கிறிற்களா? உங்கள் விசா பற்றிய முழு விபரம் தெரிய வேண்டுமா?
விசாவில் என்ன வேலை குறிப்பிட்டுள்ளது? யார் பெயரில் விசா வழங்கப்பட்டுள்ளது, எந்த தேதியில் விசா வழங்கப்பட்டது? முகவரி மற்றும் முதாலாளியின் பெயர் போன்றவை பற்றி அறிய வேண்டுமா?
சவூதி அரசின் விசா mofa இணையத்தளத்திற்க்குச் சென்று விசாவிற்க்கான விபரத்தை அறியலாம். இதற்க்கு முக்கியமாக mofa (Ministry of foreign Affairs) எண் அல்லது விண்ணப்ப எண் தேவை.
கீழ் காணும் இனணய முகவரிக்குச் சென்று உங்களது விசா எண் மற்றும் ID எண் கொடுத்தால் போதும் உங்களது விசா பற்றிய முழு விபரமும் அறியலாம்.
இணையம் செல்ல இங்கே கிளிக் செய்யவும்


No comments:
Post a Comment