Monday, July 10, 2017

UAE செல்பவர்கள் கவனத்திற்கு....

UAE செல்பவர்கள் கவனத்திற்கு ....புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது...
Work visa employment visa வில் செல்பவர்களுக்கு....
முதலில் செய்ய வேண்டியது...
GAMCA Trichy
No. 1, Sugandhi Towers, Opposite Nalli Silks, Bharathiar Salai, Cantonment, Tiruchirappalli, Tamil Nadu 620001
GAMCA Chennai
No 114, G G Crescent B 2, 1st Floor, Opposite Abu Palace Hotel, Poonamallee High Rd, Purasawalkam, Chennai, Tamil Nadu 600084
திருச்சி அல்லது சென்னையில் GAMCA office சென்று பாஸ் போர்ட் கொடுத்தால் அவர்கள் ஒரு அப்ளிகேஷன் கொடுப்பார்கள் அதில் மெடிக்கல் போடும் ஹாஸ்பிட்டல் அட்ரஸ் இருக்கும் அங்கு சென்று  மெடிக்கல் போட வேண்டும்.
மெடிக்கல் போட ரூ. 3,900/- செலவாகும்
ரிப்போர்ட் வந்ததும் அந்த எடுத்துகொண்டு திருவனந்தபுரம் ( கேரளா) UAE embassyயில்
முகவரி:-
UAE embassy
Thiruvananthapuram, Manacaud, Thiruvananthapuram, Kerala 695009
காலை 9:00 மணி முதல் 3:00 மணிக்குள் கொடுக்கவேண்டும்.. (காலை 11.00 மணிக்குள் கொடுத்தால் அன்றே வேலை முடிந்துவிடும்)
அங்கு நமது மெடிக்கல் ரிப்போர்ட்டை பெற்று கொண்டு  நமது கண் விழி மற்றும் விரல் ரேகை ஸ்கேன் செய்து கொண்டு விசா ஸ்டாம்பிக் செய்து கொடுப்பார்கள்.
ரூ. 10,000/- இதற்கு செலவாகும்.
மொத்தம்:-ரூ. 13,900/- செலவாகும் இது அல்லாமல் போக்குவரத்து செலவு + சாப்பாடு.
(குறிப்பு: UAE போகக்கூடியவ்ர்கள் நேரடியாக செல்ல வேண்டும்)
நன்றி : முகமது சபியுல்லாஹ்

No comments:

Post a Comment