இந்த பதிவு பகிர்வதற்காக நண்பர்களே..
எங்கோ ஒரு உடல் ஊனமுற்ற ஜீவன் தங்களின் பகிர்வால் பயனடையலாம்.
மாற்றுத் திறனாளி குழுக்கள் மற்றும் சங்கங்கள், தனிப்பட்ட நபர்கள் அனைவருக்கும்.
அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளும் தங்களுக்கு தேவையான எல்லா விதமான மருத்துவம் மற்றும் உபகரணங்களும் இலவசமாக பெற ஐந்து முதல் பத்து பேர் வரை குழுவாக அல்லாது தனியாகவோ வந்து முழு இலவச பரிசோதனை முடிந்ததும் அவர்களுக்கு தேவையான எந்த விதமான உபகரணங்கள் ஆயினும் குறிப்பிடும் தேதியில் சென்று நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்..
அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கும் மற்ற மாவட்டங்களாக இருப்பினும் ஒரு வாரம் வரை கூட இங்கேயே தாங்கும் வசதியோடு மருத்துவத்தில் எல்லா வகைகளும் மிக சிறப்பாக செய்து வருகின்றனர்..
National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம்)
முகவரி: East Coast Road, Muttukkadu, Chennai, Tamil Nadu 600119
தேவை உள்ள நண்பர்கள் இந்த எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் வரவும். 99529 46997.
உபகரணங்கள் பட்டியல்.
வீல் சேர், ட்ரை சைக்கிள், வாக்கர், காது கேட்கும் கருவி, வாக்கிங் ஸ்டிக், மேலும் பல...
வரும் அன்பர்கள் கவனத்திற்கு..
நிச்சயம் அனைவரும் தாங்கள் வரும் போது
தங்களுடைய மாற்றுத் திறனாளி சான்றிதழ்
வருமான சான்றிதழ் ( ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்). இந்த சான்றிதழ் அந்தந்த கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அகாரியிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
அடையாள சான்றிதழ் (ஆதார் மற்றும் பல)
முழு புகைப்படம் பாஸ்போர்ட் சைஸில்.
ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் குழுக்களாக இணைந்து வரும் போது முன்னரே தங்கள் விவரங்கள் அனைத்தும் vidiyal121212@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி விடவும்.
பின் குறிப்பிடும் தேதியில் நீங்கள் வரும் போது அந்த ஒரே தினத்தில் அனைத்து மருத்துவர் மற்றும் பிற குழுக்கள் சேர்ந்து எல்லா விதமான சேவைகளும் விரைந்து முடிக்க ஏதுவாக இருக்கும்.
வலைத்தளம்: http://www.niepmd.tn.nic.in/index.php
Tel: 044- 27472113, 27472046
Toll Free No:18004250345
Fax: 044- 27472389
Tel: 044- 27472113, 27472046
Toll Free No:18004250345
Fax: 044- 27472389
நன்றி : Raj Kumar A
No comments:
Post a Comment