Tuesday, July 3, 2018

சிறு குறு விவசாயிகளுக்கான சான்றிதழ்

திண்டுக்கல் மாவட்ட ரெட்டியார்சத்திரம் ஒன்றிய விவசாயிகள் கவனத்திற்கு
ரெட்டியார்சத்திரம் பகுதி விவசாயிகளுக்கு நாளை 03-07-2018 செவ்வாய் கிழமை காலை 10 .00 மணியளவில் திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் சிறு குறு விவசாயிகளுக்கான சான்றிதழ் வழங்கும் முகாம் நடைபெறுகிறது
எனவே சிறு குறு விவசாயிகள் அனைவரும் இந்த முகாமில் கலந்துகொண்டு சான்றிதழை பெற்றுச் செல்லுமாறு அழைக்கப்படுகிறது
சான்றிதழ் பெற கொடுக்கப்பட வேண்டிய ஆவணம்
விவசாயின் பாஸ்போட் சைஸ் புகைப்படம் -2
ஆதாரஅட்டை ஜெராக்ஸ்
ரேஷன் கார்டு ஜெராக்ஸ் மற்றும்
விவசாயின் சிட்டா நகல்
ஆகியவற்றை எடுத்துச் செல்லவும்
சிறு குறு விவசாயிகளுக்கான நில அளவுகள்
நஞ்சை என்றால் 2. ½ ஏக்கர் நில பரப்பு இருக்கவேண்டும்
புஞ்சை என்றால் 5 ஏக்கர் நில பரப்பு இருக்கவேண்டும்
மேற்கண்ட சிறு குறு விவசாயிகளுக்கு அரசு மானியத்துடன் சொட்டுநீர் பானம் மற்றும் தெளிப்பூ நீர் பாசனம் மழைதூவான் போன்றவை அமைத்து தரப்படுகிறது
மேலும் விவரங்களுக்கு
தொடர்பு கொள்ள
திரு P. வெள்ளைச்சாமி அவர்கள்
உதவி வேளாண்மை அலுவலர்
ரெட்டியார்சத்திரம்
செல் நம்பர் : 8610867118
மேலும் மானிய விவரங்களுக்கு
தொடர்பு கொள்ள
திரு. திருமலைச்சாமி
வேளாண்மை உதவி இயக்குநர்
ரெட்டியார்சத்திரம்
செல் நம்பர் : 8667827204

No comments:

Post a Comment